ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியைக் காட்டிலும், ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவதாக இந்திய அணி தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் சந்தீப் பட்டீல் கூறியுள்ளார். 2017-12-27
வெளிநாட்டவருக்கான ஹெச் 1 பி விசா வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. 2017-12-27
பாகிஸ்தானில் குல்பூஷன்ஜாதவைச் சந்திக்கச் சென்ற அவரது மனைவியின் தாலி மற்றும் வளையல்களை அகற்றச் சொன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. 2017-12-27
இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஜெய்ராம் தாக்கூர்; பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல்….. 2017-12-27
இலங்கை அணியுடனான 20ஓவர் போட்டித் தொடரை இந்திய அணி வென்றதன் மூலம், ஐசிசி தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. 2017-12-26
மெக்சிகோ நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முள்ளங்கி திருவிழா பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. 2017-12-26
குஜராத் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய் ரூபானி; பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்….. 2017-12-26
இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2017-12-25
வடகொரியாவுக்கு எதிரான ஐ.நாவின் புதிய பொருளாதாரத் தடைகள் போருக்கு வழிவகுக்கும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. 2017-12-25
இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு; வரும் 27ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிப்பு 2017-12-25