ஆதாரை வைத்து இப்படியும் திருடலாம்!

February 9, 2018 admin 0

ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்ததில் இருந்து, அதன் பயன்பாடுகள் அதிகரித்ததை விட அதன்மீதான செய்திகள்தான் அதிகரித்திருக்கின்றன. அந்த வகையில், ஆதார் அட்டையில் இறந்த ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி, ஆன்லைனில் பொருட்கள் வாங்கிக் […]

அமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டி ஒன்றில் உள்ளூர் அணி வீர்ர் ஒருவர் ரசிகர்களை கவரும் விதமாக எதிரணி கூடைக்குள் பந்தை எறிந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

February 9, 2018 admin 0

அமெரிக்காவின் ஒஹியோ நகரில் உள்ளூர் அணிகள் இடையிலான கூடைப் பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் க்ளிவ் லேண்ட் மற்றும் மின்ன சோட்டா அணிகள் மோதின. இரு அணிகளும் சம்பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தின் […]

அறக்கட்டளைக்கு முறைகேடாக நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

February 9, 2018 admin 0

வங்கதேச நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக […]

காஷ்மீரில் ராணுவத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம்; பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது சுப்பிரமணிய சாமி பரபரப்பு புகார்…

February 9, 2018 admin 0

காஷ்மீரில் ராணுவத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என குடியரசு தலைவர் சுப்பிரமணிய சாமி கடிதம் எழுதியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் […]

காங்கிரஸ் கட்சியி மூத்த தலைவர் ரேணுகாவை விமர்சித்ததாக மோடி மீது புகார்; நாடாளுமன்றத்தில் எதிர் கட்சியினர் அமளி…

February 9, 2018 admin 0

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரியை விமர்சித்ததற்கு எதிர்க்கட்சியனர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாளன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதற்கு […]

சென்னையில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. அணி 3க்கு 1 என்ற கணக்கில் சென்னை எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

February 7, 2018 admin 0

பத்து அணிகளுக்கு இடையிலான நான்காவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை எப்.சி. அணியும் பெங்களூரு எப்.சி. […]

டென்மார்க்கில் உள்ள உலகின் மிகப்பழமையான பொழுதுபோக்கு பூங்காவின் 175வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதனை 2 லட்சம் மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.

February 7, 2018 admin 0

டென்மார்க் தலைநகர் கோபென்ஹகனில் அமைந்துள்ள டிவோலி கார்டன் என்ற பொழுதுபோக்கு பூங்காவில் 175வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களைக் கொண்டு பனியால் ஆன வனப்பகுதி, எண்கோண […]

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் சித்ரவதை முகாம்கள் இல்லை; அதிபர் மைத்ரிபால சிறிசேனா தகவல்…

February 7, 2018 admin 0

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் சித்ரவதை முகாம்கள் இல்லை என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவில், ஏராளமானோர் ரகசிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு […]

போர் ரக ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு; காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி…

February 7, 2018 admin 0

போர் ரக ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். டெல்லி நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரான்சில் […]

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

February 6, 2018 admin 0

நியூசிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 4வது முறையாக இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. கோப்பையை வென்ற இளம் வீரர்கள் நாடு திரும்பினர். மும்பை விமான […]