பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமாரால் திறக்கப்படவிருந்த அணையின் ஒரு பகுதி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017-09-21
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில், அடுத்த மாதம் 28-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2017-09-21
காவிரி நநிநீர் பங்கீடு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு; அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததையடுத்து உச்சநீதிமன்றம் ஆணை 2017-09-21
நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக அரசாணை பிறப்பித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் ? மத்திய அரசுக்கு உச்சநதிமன்றம் கடும் கண்டனம் 2017-09-20
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் அதிக சுமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 2017-09-18
முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் பயணிகள் தூங்குவதற்கு புதிய கட்டுப்பாடுகள் ; இரவு 10 மணி முதல் 6 மணி வரை மட்டுமே தூங்க வேண்டுமென மத்திய அரசு நிபந்தனை 2017-09-18