இந்திய அணியில் தோனி இடம் பெற்றிருப்பதால் தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என தொடக்க ஆட்டக்காரர் அஜிங்கியா ரஹானே பெருமிதம் தெரிவித்துள்ளார். 2017-12-30
அமெரிக்கா மற்றும் கனடாவில் கொட்டும் பனிமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 2017-12-30
மேகாலயா மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் எம்.எம்.ஏ.க்கள் 5 பேர் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ.க்கள், ஒரே நாளில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 2017-12-30
தென்ஆப்பிரிக்கா அணிக்கு தங்களால் நெருக்கடி கொடுக்க முடியும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 2017-12-29
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். 2017-12-29
இலங்கையில் விமான நிலையத்தில் சட்ட விரோதமாக போதை பொருள் கடத்த முயன்ற நபரை சுங்கப் பிரிவினர் கைது செய்தனர். 2017-12-29
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக 22 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த வழக்கு வாபஸ்; மாநிலச் சட்டமன்றத்தில், குற்ற வழக்குகள் தொடர்பான புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல்… 2017-12-29
ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களின் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்; ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு… 2017-12-29
தாம் நாட்டிற்காக மட்டுமே விளையாடுவதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 2017-12-28
ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் 57 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2017-12-28