தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 2017-10-01
அரியலூர் மாணவி அனிதா குடும்பத்துக்கு, 15 லட்ச ரூபாய் நிதியுதவியை, அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் முன்னிலையில் வழங்கினார். 2017-10-01
புதுக்கோட்டை, தூத்துக்குடி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற சாலை விபத்துக்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2017-10-01
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் மக்களிடையே பீதி ; தடுப்பதற்கு போர்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் 2017-10-01
சேலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் ; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 2017-10-01
மணிமண்டபத்தில் சிவாஜி சிலையின் கீழே இருந்த கலைஞர் பெயரை அகற்றியது வரலாற்று பிழை ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் 2017-10-01
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் ; நடுநிலையோடு செயல்பட வேண்டும் என அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல் 2017-10-01
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-09-30
நெல்லையில் போராட்டம் நடத்திய செய்தியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று காவல்துறை தலைமை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன் உறுதி அளித்துள்ளார். 2017-09-30