தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விரைவில் போராட்டம் ; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு 2017-11-21
உள்ளாட்சி தேர்தலை நடத்த கால தாமதமாவதற்கு தமிழக அரசு தான் காரணம்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்…. 2017-11-16
சென்னை மற்றும் புறநகர் பகுதி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி ; மழை நீரை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை 2017-11-05
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை கிலோ 25 ரூபாயாக உயர்வு ; விலை உயர்வு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு 2017-10-28
ஜப்பான் தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி பெறுவார் என்று வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிகின்றன. 2017-10-23
நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2017-10-18
சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் ; நடுக்கடலில் அட்டூழியத்தில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு…. 2017-10-10
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-09-15