மேட்டூர் அணை அக்டோபர் 2-ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ; டெல்டா மாவட்டங்களில் சம்பா தொகுப்பு திட்டம் செயல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு 2017-09-29
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-09-28
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. 2017-09-28
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆஃப்கன் வந்துள்ள நிலையில் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு அருகே 6 ராக்கெட்கள் வரை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 2017-09-28
திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017-09-28
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி ; குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல்காந்தி அதிரடி வாக்குறுதி…. 2017-09-28
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது ; தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவிப்பு…. 2017-09-28
இணையதளம் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம் ; வீடு தேடி எரிபொருள் வரும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்…. 2017-09-28
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வைகோவை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை தேவை ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.. 2017-09-28