தீ வைப்பு சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கு; ஜனவரி 5ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 2017-11-19
யுனஸ்கோவில் தமிழ் கலாச்சாரத்திற்கு சிறப்பான இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி; தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம் 2017-11-19
மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தல் 2017-11-19
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4பேர் கைது ; இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் 2017-11-19
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-18
உலக ஹாக்கி லீக் தொடருக்கான இந்திய அணியில் இருந்து முன்னாள் கேப்டன் சர்தார் சிங் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2017-11-18
தமிழகத்தில் அரசுப்பணிகளை ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். 2017-11-18
தமிழகத்தில் நடப்பாண்டில் அக்டோபர் மாதம் வரை 14 ஆயிரத்து 77 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2017-11-18
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை முதல் வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம்; பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தகவல் 2017-11-18