நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ள பத்மாவதி படத்தை மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2017-11-25
தமிழில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிப்பதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-11-25
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட சின்னம் முக்கியமில்லை; நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று டிடிவி தினகரன் பேட்டி 2017-11-25
அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பான விசாரணை; தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு 2017-11-25
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை; ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல் 2017-11-25
கருத்தியல் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதும் வெற்றி பெறும்; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் உறுதி 2017-11-25
51 வகையான உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைய வாய்ப்பு; தேசிய மருந்துகள் விலை ஆணையம் அதிரடி நடவடிக்கை 2017-11-25
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வருகிற 26-ம் தேதி முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 2017-11-24
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாக்பூரில் இன்று தொடங்குகிறது. 2017-11-24