தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை ; முதலமைச்சருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிப்பார் என தகவல் 2017-09-18
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-09-16
உலக லெவன் – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்று சுதந்திர தின கோப்பையை கைப்பற்றியது. 2017-09-16
அமெரிக்காவை துவம்சம் செய்த இர்மா புயல் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. புளோரிடா மாநிலத்தை புயல் கடந்து 5 நாட்களாகியும் சுமார் 11 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 2017-09-16
டெல்லியிலிருந்து மதுரை வழியாக சிங்கப்பூருக்கு விமான சேவை தொடங்கியது என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2017-09-16
முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் சிலைக்கு இன்று மாலை அணிவிக்கிறார் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் ; சென்னை கிண்டியில் உள்ள சிலைக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்று மரியாதை செலுத்துவார் என அறிவிப்பு…. 2017-09-16
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் மாதத்திற்குள் அறிவிக்க வேண்டும் ; தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…. 2017-09-16
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம் என டிடிவி தினகரன் பேட்டி ; டிடிவி தினகரனை மாமியார் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என எடப்பாடி பழனிசாமி பதிலடி….. 2017-09-16
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் முற்போக்கு கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் ; சென்னை அறப்போராட்டத்தில் பங்கேற்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…. 2017-09-16