Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 201)

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் முற்போக்கு கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் ; சென்னை அறப்போராட்டத்தில் பங்கேற்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்….

2017-09-16

அரசியலுக்கு வரும்படி நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் திடீர் அழைப்பு ; விரும்பினால் தமது கட்சியில் இணைந்து பணியாற்றலாம் என வேண்டுகோள்…

2017-09-16

சென்னையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

2017-09-13

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் போது விண்ணில் இருந்தபடி எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

2017-09-13

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு ஆளுனர் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2017-09-13

கர்நாடக மாநிலத்தின் பிரபல பெண் பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ், மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, பெங்களூருவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

2017-09-13

ரஷ்ய அரசுடன் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி ப்ளுவேல் விளையாட்டை முடக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

2017-09-13

புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் கன் இணையதள நிர்வாகி கைது ; சென்னையில் ரகசியமாக கண்காணித்து கைது செய்தது காவல்துறை….

2017-09-13

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.கே. சசிகலா நீக்கம் ; கட்சியின் அனைத்து அதிகாரங்களும் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தது பொதுக்குழு….

2017-09-13

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் ; திரளாக பங்கேற்குமாறு எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் கோரிக்கை….

2017-09-13

Posts navigation

Previous 1 … 200 201 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.