Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 200)

கல்வியை மாநிலப்பட்டியலில் சேர்த்தால், நவோதயா பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் மீண்டும் வலியுறுத்தல்

2017-09-18

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை ; முதலமைச்சருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிப்பார் என தகவல்

2017-09-18

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-09-16

உலக லெவன் – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்று சுதந்திர தின கோப்பையை கைப்பற்றியது.

2017-09-16

அமெரிக்காவை துவம்சம் செய்த இர்மா புயல் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. புளோரிடா மாநிலத்தை புயல் கடந்து 5 நாட்களாகியும் சுமார் 11 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

2017-09-16

தங்கத்தின் விலை பவுனுக்கு 72 ரூபாய் அதிகரித்துள்ளது…

2017-09-16

டெல்லியிலிருந்து மதுரை வழியாக சிங்கப்பூருக்கு விமான சேவை தொடங்கியது என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2017-09-16

முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் சிலைக்கு இன்று மாலை அணிவிக்கிறார் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் ; சென்னை கிண்டியில் உள்ள சிலைக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்று மரியாதை செலுத்துவார் என அறிவிப்பு….

2017-09-16

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் மாதத்திற்குள் அறிவிக்க வேண்டும் ; தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு….

2017-09-16

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம் என டிடிவி தினகரன் பேட்டி ; டிடிவி தினகரனை மாமியார் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என எடப்பாடி பழனிசாமி பதிலடி…..

2017-09-16

Posts navigation

Previous 1 … 199 200 201 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.