தீபாவளிக்கு முந்தையை நாளான நவ.5-ம் தேதி விடுமுறை… தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு முந்தையை நாளான நவ.5-ம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் வசதிக்காக 5-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *