கூகுள் நிறுவனத்தின் சமூக ஊடக இணையதளமான கூகுள் பிளஸ், பாதுகாப்பு காரணங்களால் முடக்கம்

கூகுள் நிறுவனத்தின் சமூக ஊடக இணையதளமான கூகுள் பிளஸ், பாதுகாப்பு காரணங்களால் முடக்கப்பட்டுள்ளது. இந்த வலைப்பக்கத்தில் கணக்கு வைத்துள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் தகவல்கள் களவாடப்பட்டிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு மீறல்கள் காரணமாக கூகுள் பிளஸ் தளம் மூடப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *