ஆய்வுக் கூடத்தில் டிவி பார்த்து மகிழும் டால்பின்கள்

அமெரிக்காவில் ஆராய்ச்சிக் கூடத்தில் வளர்க்கப்பட்டு டால்பின்கள் கார்ட்டூன் படங்களைப் பார்த்து அதில் வரும் வசனத்திற்கு ஏற்ப வாயை அசைப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

புளோரிடாவில் புகழ்பெற்ற விலங்கியல் ஆய்வாளரான ரிச்சர்ட் அட்டன்பரோவிற்கு சொந்தமான டால்பின் ஆய்வுக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கண்ணாடி அறைக்குள் இருக்கும் டால்பின்கள் ஆய்வுக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள டிவியை அடிக்கடி பார்த்துச் செல்கின்றன.

தொடர்ந்து ஸ்பான்ஞ்பாப் என்ற கார்ட்டூன் நிகழ்ச்சியில் வரும் வசனத்திற்கு ஏற்ப வாயை அசைத்து விளையாடி வருகின்றன. டால்பின்களின் இந்தச் செய்கை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *