விண்வெளிக்கு தேவையான பொருட்களை 3.45 மணி நேரத்தில் அனுப்பி ரஷ்யா புதிய சாதனை

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தேவையான பொருட்களை மூன்றே முக்கால் மணி நேரத்தில் அனுப்பி ரஷ்யா புதிய சாதனை படைத்துள்ளது. உணவுப் பொருள், ஆய்வகத்திற்கு தேவையான பொருட்கள் என 3 டன் பொருட்களை எடுத்துக் கொண்டு கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அந்த ராக்கெட் ஏவப்பட்டது.

ராக்கெட் 3 மணி நேரம் 48 மணி நேரத்தில் விண்வெளி மையத்தை அடைந்தது. இதன் மூலம் 2013ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையத்திற்கு குறைந்த நேரத்தில் பொருட்கள் அனுப்பிய தனது சாதனையை ரஷ்யா தானே முறியடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *