தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கக் கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியோ, வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியோ, இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *