தமிழகத்தில் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 11 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை வட திசையில் நகர்வதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *