சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 734 ரூபாய்க்கும், பவுன் 21 ஆயிரத்து 872 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 39 ரூபாய் 90 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 39 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.