ஜமாஅத்துல் உலமா தலைவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு வருகை !!

ஜமாஅத்துல் உலமா தலைவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு வருகை !!

இன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா பொது செயலாளர் மெளலானா DR V.S அன்வர் பாதுஷாஹ் உலவி அவர்கள் துணை பொது செயலாளர் மெளலானா K.M .இல்யாஸ் ரியாஜி ஹஜரத் மற்றும் உலமாக்கள் வருகை புரிந்தனர்

அவர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் துணை பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி ஆகியோர் வரவேற்றனர்

ஜமாஅத்துல் உலமா சார்பாக இன்ஷா அல்லாஹ் மதுரையில் வரும் 12,13 தேதிகளில் புதிய மாநில தலைமையகம் தாருல் உலமா திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது அதை தொடர்ந்து மாநாடு நடைபெற உள்ளது அதற்கான அழைப்பை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் இடத்தில் ஜமாஅத்துல் உலமா பொது செயலாளர் மற்றும் நிர்வாகிகள் வழங்கினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *