இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்திய அணி 3 போட்டிகளில் வெற்று பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடைபெறும் 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர்.
2017-09-28