சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 812 ரூபாய்க்கும் பவுன் 22 ஆயிரத்து 496 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 42 ரூபாய் 80 காசுகளுக்கும் கட்டிவெள்ளி கிலோ 42 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.