ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதவர்களுக்கு பிடிக்கப்படும் அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது. 2017-09-26
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காட்சியை சசிகலாவே விடியோ எடுத்தார் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். 2017-09-26
ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக வழக்கு ; சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை…. 2017-09-26
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் வைகோவை தாக்க சிங்களர்கள் முயற்சி ; காணாமல் போன இலங்கை தமிழர்கள் குறித்து கேள்வி எழுப்பியதால் ஆத்திரம் 2017-09-26
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி ; 500 ரூபாய் கட்டணத்தில் மின் இணைப்பு பெறலாம் என மத்திய அரசு தகவல் 2017-09-26
நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே ஜெயலலிதா மரணம் பற்றிய உண்மைகள் வெளியாகும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி 2017-09-26
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ; எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு 2017-09-26
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளில், முதல் கட்டமாக கொருக்குபேட்டை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்தது. 2017-09-25
மதுரையில் தொழில் நஷ்டத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை… 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை 2017-09-25