உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை வருகிற திங்கள்கிழமைக்குள் தீர்க்கப்படும் என அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 2018-01-14
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்; காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தல் 2018-01-13
பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி வழக்கில் இன்னும் 4 வாரங்களில் தீர்ப்பு; நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகுதான் எந்த முடிவையும் எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு…. 2018-01-10
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018-01-06
போக்குவரத்து துறை ஓய்வூதியர்களுக்கு 204 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை இன்றைய தினத்திற்குள் வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… 2017-12-26
குடிசை மாற்று வாரியம் ஒதுக்கிய வீடுகளை, 3ம் நபருக்கு விற்கப்படுவதைத் தடுக்க, விதிகளில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-12-24
பள்ளி மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்க வேண்டும்; தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… 2017-12-22
உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பேனர், கட் அவுட்களில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-12-21
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2017-12-20
தமிழகம் முழுவதும் கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 2017-11-30