அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகளை முறைப்படுத்த நடவடிக்கை; தேர்தல் பத்திரங்கள் என்ற முறையை அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு….. 2018-01-03
சாதி, மத சார்பற்ற அற வழி அரசியலே ஆன்மிக அரசியல் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்; அரசியலில் ஆன்மிகத்தை புகுத்தினால் தவறாக முடிந்துவிடும் என்று டிடிவி தினகரன் கருத்து…. 2018-01-03
மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது முத்தலாக் தடை சட்ட மசோதா; பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்படலாம் எனவும் தகவல்… 2018-01-03
சென்னையில் இன்று கூடுகிறது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; வரும் சட்டப்பேரவை கூட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என தகவல்… 2018-01-03
கட்சிக்கு முன்னோட்டமாக இணையதளத்தை அறிமுகம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்; தமிழகத்தை திராவிட கட்சிகள் தான் ஆளும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து 2018-01-02
திருப்பூர் மாவட்டம் அமரவாதி அணையில் இருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு; தேனி சண்முகா நதியில் இருந்தும் நீர் திறக்க ஆணை 2018-01-02
சிறுபான்மையின மக்களுக்காக போராட முன் வரவேண்டும் நடிகர் ரஜினிகாந்த்; விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் 2018-01-02
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-01