ஆர்.கே.நகரில் திமுக நிர்வாகிகள் 154 பேர் அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-01-01
இலங்கைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேர் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர். 2018-01-01
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 8பேர் உயிரிழப்பு; காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல் 2018-01-01
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு; ஜனநாயகத்தில் யாரும் கட்சி தொடங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து 2018-01-01
அரசியலில் களமிறங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு; 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு 2018-01-01
இந்தியாவிலேயே கல்வித் துறையில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது தமிழகம்; எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் 2018-01-01
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் களைகட்டியது புத்தாண்டு; நாடு முழுவதும் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம் 2018-01-01
வடகிழக்கு பருவமழை முடியடையவுள்ள நிலையில் இந்த ஆண்டும் இயல்பைவிட 9 விழுக்காடு குறைவான மழையே பெய்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2017-12-31
சந்திராயன் 2 ஏவுகணை அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்; திருச்சியில் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி….. 2017-12-31