சேலம் மேச்சேரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி உரை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை.சேலம் மேச்சேரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரை.920 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.20 ஊராட்சி ஒன்றியங்களில் 447 பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 7 ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.

327 ஊரகக் குடியிருப்புகளில் கூட்டுகுடிநீர் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.சாலை வசதிகள், சாலை விரிவாக்கத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.மேச்சேரிக்கு புறவழிச் சாலை அமைக்கப்படும் என அறிவிப்பு.ரயில்வே கடப்புகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டித்தரப்படும்.ஓமலூருக்கும்-மேச்சேரிக்கும் இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைத்து தரப்படும்.பழங்கள் வீணாகாமல் தடுக்க குளிர்பதன கிடங்கு அமைத்துத் தரப்படும்.

விவசாயிகளுக்கு இருமடங்கு உற்பத்தி, மும்மடங்கு லாபம் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள்.சொட்டுநீர்ப் பாசனம், வேளாண் கருவிகளுக்கு அரசு மானிய உதவிகள் வழங்குகிறது.ஓடைகள் இருக்கும் இடங்களில் தடுப்பணை கட்டி நீரை சேமிக்க நடவடிக்கை.தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசு மூன்று ஆண்டுகளில் ரூ.1000 கோடி ஒதுக்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *