சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.02, டீசல் விலை ரூ.79.02

சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 26 காசுகள் குறைந்து, 84 ரூபாய் 2 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல டீசல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து 79 ரூபாய் 02காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாய் 85 காசுகளாகவும், மும்பையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 86 ரூபாய் 33 காசுகளாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *