அந்தரத்தில் தொங்கியபடி 4ஜி முறையில் படம்..! இங்கிலாந்தில் அறிமுகம்……

அந்தரத்தில் தொங்கியபடி 4ஜி முறையில் படம் பார்க்கும் வசதி இங்கிலாந்தில் முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது. 4 ஜி இஇ  என்ற நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திரையரங்கில் 20 பேர் வரை அமர்ந்து படம் பார்க்க முடியும். இதற்காக கிரேன் ஒன்றின் உதவியோடு சுமார் 100 அடி உயரத்தில் ஆடி அசைந்தபடி படம் பார்க்க முடியும்.

நொறுக்குத் தீனி தேவைப்பட்டால், ட்ரோன் மூலம் அவை தியேட்டருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த குட்டித் தியேட்டரில் பிரத்யேக கழிப்பறை வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *