திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக கனிமொழி தகவல்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை காவேரி மருத்துவமனை வளாகத்தில் தொண்டர்களிடையே பேசிய அவர், அங்கிருப்பவர்கள் வீடுகளுக்குச் சென்று உணவருந்தி, ஓய்வெடுத்து வருமாறு வலியுறுத்தினார். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாகாவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *