சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 922 ரூபாய்க்கும், சவரன் 23 ஆயிரத்து 376 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் சில்லறை வெள்ளியின் விலை 43 ரூபாய் 10 காசுகளுக்கும், கட்டி வெள்ளி கிலோ 43 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.