தங்கத்தின் விலை பவுனுக்கு 23 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 876 ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 8ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 42 ரூபாய்க்கும், கட்டிவெள்ளி கிலோ 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *