தங்கத்தின் விலை பவுனுக்கு 144 ரூபாய் குறைந்துள்ளது…..

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 751 ரூபாய்க்கும், பவுன் 22 ஆயிரத்து 8 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 39 ரூபாய் 70 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 39 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *