சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கல்வியில் தமிழகம் சிறப்பாக உள்ளது

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாகவே செயல்படுகிறார்

சாத்தியம் இல்லை என்பதாக எதுவுமே கிடையாது – நல்ல எண்ணங்கள்தான் வேண்டும்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை – அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ரஜினிகாந்த் வரவேற்பு

மக்களவைக்கும் சட்டமன்ற தேர்தல்களுக்கும் ஒரே நேரத்தில் நடத்துமாறு செய்ய வேண்டும்

லோக்ஆயுக்தாவிற்கு வரவேற்பு – சக்திவாய்ந்த லோக்ஆயுக்தாவாக இயங்க வேண்டும்

எல்லோரும் விமர்சனம் செய்கிறார்கள் – விமர்சனம் செய்வது எளிது

பசுமைவழிச் சாலைத் திட்டம் போன்றவை வந்தால்தான் நாடு வளர்ச்சியடையும்

ஒரு கோடி பேர் வரை இணைந்துவிட்டார்கள் என்று கூறப்படுவது சரியான தகவல் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *