இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 5ம் தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓராண்டுகளாக தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த ஸ்டெயின் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *