கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக முக்கிய அறிவிப்பு.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.M.ரூபன் அவர்களின் மறைவையொட்டி (19-01-2018) அன்று மாலை நடக்கவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது , தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *