மதுரை விமான போக்குவரத்து சேவையில் ஒரு மைல் கல்லாக டெல்லியிலிருந்து மதுரை வழியாக சிங்கப்பூருக்கு விமான சேவை நேற்று முதல் தொடங்கியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், டெல்லியிலிருந்து மதுரை வழியாக சிங்கப்பூருக்கு விமான சேவை தொடங்கியதாக கூறினார்.
2017-09-16