தமிழக அரசியலுக்கு நடிகர்கள் தேவை இல்லை என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு நல்ல நிர்வாகிகள், நேர்மையானவர்கள், இளைஞர்கள் தான் தேவை என்று தெரிவித்தார்.
2018-03-21