தாயை இழந்த சிறுத்தையுடன் நட்புறவு கொண்ட நாய்

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு தாயை இழந்த சிறுத்தை குட்டி ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது பூங்காவில் காவலுக்கு இருந்த நாய் ஒன்று சிறுத்தைக் குட்டியைக் கண்டதும் பாசத்துடன் வருடிக் கொடுக்க அடுத்த சில மணி நேரத்தில் நாயுடன் இணைந்து சிறுத்தைக் குட்டியும் பயணிக்கத் தொடங்கியது. பரமவிரோதிகளான சிறுத்தையும், நாயும் ஒரே இடத்தில் விளையாடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *