ராஜஸ்தான் மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி; அனைத்து இடங்களையும் பறிகொடுத்த பாஜகவுக்கு அதிர்ச்சி… 2018-02-02
இந்திய தலித் மக்களையும், தமிழகத்தையும் வஞ்சிக்கிறது பாஜக அரசு; நிதிநிலை அறிக்கை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து… 2018-02-02
குஜராத்தில் அமைகிறது புதிய ரயில் பல்கலைகழகம்; தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டங்கள் அறிவிக்கப்படாததால் ஏமாற்றம்… 2018-02-02
வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் ஏதும் இல்லை; மத்திய நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் அருண்ஜெட்லி தகவல்… 2018-02-02
தென் மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்’ என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2018-02-01
சீனா, ரஷியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஏதுவாக அமெரிக்காவின் அணு ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 2018-02-01
ஸ்பெயின் நாட்டின் இளவரசியாக மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள் லியோனார் அறிவிக்கப்பட்டுள்ளார். 2018-02-01
நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டத்திற்கு பெரும் ஆபத்து உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2018-02-01
மத்தியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும்; காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உறுதி… 2018-02-01