18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்ற 3வது நீதிபதி தீர்ப்பு

எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார். இதனால் பெரும்பான்மை பலத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *