உங்களுக்கு தேவைப்படும் பொருளாதார உதவிகள் ஏற்பாடு செய்யப்படும் – மு.தமிமுன் அன்சாரி

நாகைதொகுதியில்உதவிதேவைப்படும்மாணவர்கள்உடனேஎன்னை_அணுகவும்..!

நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத பொருளாதார ரீதியாக சிரமப்படும் நாகை தொகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக என்னை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுக்கு தேவைப்படும் பொருளாதார உதவிகள் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.

 

மு.தமிமுன் அன்சாரி

தொடர்புக்கு:

9940738572,
9092020923,
04365 -247788

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *