மு.க.ஸ்டாலின் மிசா காலம் முதல் அனுபவம் மிக்க அரசியல்வாதி- S.A.N.வசீகரன்

தி மு க தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள
மு க ஸ்டாலின் மிசா காலம்
முதல் அனுபவம் மிக்க அரசியல்வாதி, பொது வாழ்வில் டாக்டர் கலைஞர் போல்
முத்திரை பதித்திடுவார். தொண்டர்களின் நம்பிக்கையை வென்றவர்.
ஊழலற்ற,
மதச்சார்பற்ற இந்தியா 2019ல் உருவாக்கிட அவருடைய பங்களிப்பும்
கண்டிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்

S.A.N.வசீகரன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
ஆம் ஆத்மி கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *