‘செல்லாத நோட்டு எண்ண இயந்திரம் பயன்படுத்தவில்லை’

புதுடில்லி : ‘செல்லாது என அறிவிக்கப்பட்ட, 500 – 1,000 ரூபாய் நோட்டுக்களை எண்ணுவதற்காக, இயந்திரம் பயன்படுத்தப்பட வில்லை’ என,ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

பழைய, 500 — 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, 2016, நவ., 8ல் வெளியானது; கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க, இந்த நடவடிக்கையை அமல்படுத்தியதாக மத்திய அரசு தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *