பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி அறிவிப்பு
பொள்ளாச்சி ஆபாச வீடியோ கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் சிபிசிஐடி அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்
ஆபாச பட கும்பல் குறித்து புகார் அளிப்பவர்கள் ரகசியம் காக்கப்படும் – சிபிசிஐடி
பொள்ளாச்சி ஆபாச பட கும்பலால் பாதிக்கப்பட்டவர்களும் சிபிசிஐடிய அதிகாரிகளை அணுகி புகார் அளிக்கலாம் – சிபிசிஐடி
பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும் – சிபிசிஐடி