ஆளுநர் பொறுப்பில் இருக்க பன்வாரிலால் புரோகித் தகுதியற்றவர் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகரிகமற்ற நிலையில் பெண் நிருபர் கன்னத்தை ஆளுநர் தட்டியுள்ளார். எனவே ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
2018-04-18