தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் முக்கியமான பண்டிகையாக தீபாவளி கொண்டாப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை, இனிப்பு வகைகள் வாங்குவதற்கு கடைகளில் கூட்டம், கோவில்களில் சிறப்பு வழிபாடு என்று தமிழகம் முழுவதுமே பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் அசாம்பிவிதங்கள்…

சரக்கு மற்றும் சேவை வரி கரணமாக பட்டாசு விற்பனை மந்தம் பட்டாசு விற்பனையாளர்கள் வேதனை

சரக்கு மற்றும் சேவை வரி கரணமாக பட்டாசு விற்பனை மந்தமடைந்திருப்பதாக பட்டாசு விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் தீவுத்திடல், நந்தனம், ராயப்பேட்டை ஓய்எம்சிஏ மைதானம், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட 5 இடங்களில்…
தமிழகத்தில் நாள்தோறும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியை சேர்ந்த சபரீஷ் என்பவர் கடந்த 4 நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு…

புதுச்சேரியில், டெங்குவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக 30 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய ஆய்வு குழுவிடம் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மத்திய ஆய்வு குழு ஆய்வு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் நாராயணசாமியை ஆய்வு குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது, புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முதல் கட்டமாக 30…

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு ; தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய இன்று சென்னை வந்தது மத்திய மருத்துவ குழு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதார குழு இன்று சென்னை வந்தது. இந்த குழுவினர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில், ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. தமிழகத்தில் டெங்கு…

டெங்கு காய்ச்சலுக்கு அக்டோபர் 9ம்தேதி வரை 40 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் முதல் முதியவர் வரை பலர் இறந்து வருகின்றனர். இதை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருவதால், மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகள்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 12-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை ஒட்டிய வங்க கடல் பகுதியில் ஆந்திரா முதல் கன்னியாகுமரி வரை, மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில், வரும் 12-ஆம் தேதி வரை…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகள் பள்ளி மாணவி திவ்யதாரணி 2 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காய்ச்சல் அதிகமானதால் கோவை மருத்துவமனையில்…

சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் ; நடுக்கடலில் அட்டூழியத்தில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு….

இலங்கையில் இருந்த படகுகளை மீட்டு திரும்பிய நாகை மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை வசம் இருந்த படகுகளை மீட்க சென்ற மீனவர் குழு படகுகளுடன் திரும்பிக்கொண்டிருந்தபோது,…

போக்குவரத்து, மின்துறை, கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் ; மொத்தம் 489 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்….

தமிழக அரசின் பொதுத்துறை, கூட்டுறவுத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், லாபம் ஈட்டியுள்ள பொதுத்…