நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டி
இந்த செய்தியாளர் சந்திப்பு மோடி-அமித்ஷாவிற்கு தூக்கமற்ற இரவுகளை உருவாக்கும்
இந்த செய்தியாளர் சந்திப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது – மாயாவதி
நாட்டின் நலன் கருதியே சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி
சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் ஏற்கெனவே கூட்டணி அமைத்து போட்டியிட்டதும் உண்டு