தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-02-09
அமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டி ஒன்றில் உள்ளூர் அணி வீர்ர் ஒருவர் ரசிகர்களை கவரும் விதமாக எதிரணி கூடைக்குள் பந்தை எறிந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 2018-02-09
அறக்கட்டளைக்கு முறைகேடாக நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018-02-09
அரசியலில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் முடிவு செய்யவேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 2018-02-09