ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலாகோட் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள ரஜோரி மாவட்டத்தின் மஞ்கோட் செக்டார் பகுதியிலும் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் நிலைகள் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை…

நிலவேம்பு குடிநீர் குறித்து தவறான தகவல் பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மகாத்மா காந்தி தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தீடிரென ஆய்வு செய்தார். அங்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை முறைகள் குறித்து…

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஆர்.கே.நகரில் மீண்டும் மதுசூதனன் போட்டியிடுவாரா என்று கேள்விஎழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம் அதிமுக நிர்வாகிகளுடன் இது குறித்து கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று…

ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் அனுமதியின்றி நடத்தபட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

பலசோர் மாவட்டம் குன்டச்சக்கா கிராமத்தில் கோலக் பிரதான் என்பவர் வீட்டில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்து வந்ததாகவும் அங்கு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பாபல்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடித்த பட்டாசு காரணமாக சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பட்டாசுகளை பொதுமக்கள் வெடித்து மகிழ்ந்தனர். இதையடுத்து சென்னையில் மத்திய மாசுகட்டுப்பாடு வாரியம் 3 இடங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் காற்று மாசு அளவு 263 ஆக…

இந்திய எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் அலைபேசி கட்டணம் குறைக்கபட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இந்தியா – சீனா மற்றும் இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் கடைக்கோடி எல்லப்பகுதிகளில் காவல் பணியில் மத்திய துணை ராணுவத்தினர், எல்லை பாதுகாப்பு படையினர், இந்திய – திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் ஆகியோர்…

தீபாவளி திருநாளான நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் கட்சித்தொண்டர்கள் சந்தித்தனர்.

சென்னை வேளச்சேரி தாய் மண் அலுவலகத்தில் வேளச்சேரி தொகுதி செயலாளர் த.இளையா, எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவனை சந்தித்து, இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் வேளச்சேரி…

இமாச்சலப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 68 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை பாஜக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் சட்டசபைக்கு, புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் வரும் நவம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி கடந்த ஒரு வார காலமாகவேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று…

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி மும்பையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய பிரசிடென்ட்…